பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் முன்னேறிய தாலிபன்கள்: 3 மாவட்டங்களை திரும்ப கைப்பற்றியதாக தகவல் Aug 24, 2021 4465 கடந்த வாரம் உள்ளூர் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றபட்ட பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் 3 மாவட்டங்களை தாலிபன்கள் திரும்பவும் பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காபூலை தாலிபன்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்...